சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செயல்திறன் மேம்பாடு பயிற்சி முகாமில் பயிற்சி புத்தகத்தை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், பா.வளர்மதி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அதிமுக செயல்திறன் மேம்பாடு பயிற்சி புத்தகம் வெளியீடு (படங்கள்)
Advertisment