Advertisment

செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் (படங்கள்)

Advertisment

இன்று (18.03.2023) எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தது குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசினார் ஓ. பன்னீர்செல்வம். உடன்பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்தார். இந்த சந்திப்பு ஓபிஎஸ்ஸின் சென்னை இல்லத்தில் நடைபெற்றது.

admk Chennai o.pannerselvam ops
இதையும் படியுங்கள்
Subscribe