style="display:block"
data-ad-client="ca-pub-7711075860389618"
data-ad-slot="7632822833"
data-ad-format="auto"
data-full-width-responsive="true">
தேமுதிக தலைவர் விஜயகாந்தை, சென்னை சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டில்அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் சந்திக்கவிருக்கிறார்.தேமுதிக உயர்நிலைக்கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் விஜயகாந்தை, ஓ. பன்னீர்செல்வம் சந்திக்கவிருக்கிறார்.திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகளும் கூட்டணி குறித்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன.