Advertisment

அமித்ஷாவை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்...

ops amitshah

Advertisment

பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷாவை சந்திக்கிறார் துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம். மதுரை விமான நிலையத்தில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் தொகுதி பங்கீடு குறித்து பேசப்படும் எனக் கூறப்படுகிறது. கூட்டணி கட்சியான பாஜகவிற்கு மக்களவைத் தேர்தலில் 5 தொகுதிகளை அதிமுகஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe