சமீபத்தில் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இதனையடுத்து சீமான் தன்னை மூன்று ஆண்டுகளாக காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக கூறினார். பின்பு சீமானுடன் பிறந்தநாள் கொண்டாடும் போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் சில வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின. இது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

seeman

Advertisment

இந்த நிலையில் காதலர் தினமான இன்று நாம் தமிழர் கட்சி சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், காதலில் ஒன்றுமில்லை; ஆனால் காதல் இல்லாமல் உலகத்தில் ஒன்றுமில்லை; காதலுக்காக யாரும் சாகக் கூடாது; ஆனால் காதலிக்காமல் யாரும் சாகக் கூடாது! ஆதலால் காதல் செய்வீர்..! என்று கூறியுள்ளார்.