சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தின் அலுவலகத்தில் ஈழத் தமிழர்களுக்காக உயிர் ஈந்த முத்துக்குமாரை நினைவு கூறும் விதமாக, அவரின் 12ம் ஆண்டு நினைவு தினத்தை தீபம் ஏற்றி வீர முழக்கமிட்டார் வைகோ. இதில் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி, திரைப்பட இயகுனர் புகழேந்தி தங்கராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.பின்னர் மேடையில் பேசிய வைகோ "எழுவர் விடுதலைக்கு மதிமுக போல யாரும் தியகம் செய்யவில்லை" என்று கூறினார்.
"எழுவர் விடுதலைக்கு மதிமுக போல யாரும் தியகம் செய்யவில்லை" - வைகோ (படங்கள்)
Advertisment