/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Nirmala Sitharaman - p chidambaram.jpg)
மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பேசினார்.
அப்போது அவர்,
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி.. என்ற பாரதியாரின் பாடலை சொல்லி நிதி அமைச்சராக பொறுப்பேற்றதற்காக நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)