Advertisment

புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்த எடப்பாடி பழனிசாமி

BUS - OPS - EPS

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக ரூ.158.72 கோடி மதிப்பில் 500 புதிய பேருந்துகள் துவக்கி வைக்கும் விதமாக இன்று 7 பேருந்துகளின் சேவை துவக்கி வைக்கப்பட்டது. இதனை தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisment

ops eps Tamilnadu NEW SERVICE bus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe