Advertisment

நீட் விவகாரம்; ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Advertisment

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் சென்னை சைதாப்பேட்டை ராஜீவ்காந்தி சிலை அருகே காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ‘நீட் மசோதாவை முடக்கும் தமிழக ஆளுநரைக் கண்டிக்கிறோம்’ என கோஷங்களை எழுப்பினர்.

congress neet exam
இதையும் படியுங்கள்
Subscribe