Advertisment

70 அடி நீளத்தில் கேக்! சாரட் வண்டியில் சவாரி! சென்னையில் மோடி பிறந்த தினக் கொண்டாட்டம்! (படங்கள்)

Advertisment

பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாள் விழா தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சென்னை மதுரவாயில் மேம்பாலம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட 70 அடி உயர கொடிக் கம்பத்தில் எல்.முருகன் பா.ஜ.க கொடியை ஏற்றினார். பின் பாண்டி பஜாரில் பா.ஜ.கவின் கலை இலக்கிய அணி சார்பில் மோடியின் சாதனைகள் டிஜிட்டல் திரையில் திரையிடப்பட்டது. அங்கிருந்து சாரட்டு வண்டியில் யாத்திரை சென்ற பா.ஜ.க தலைவர் எல்.முருகன், மோடியின் 70 -ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 70 அடி நீள கேக்கை வெட்டினார்.

l.murugan Narendra Modi
இதையும் படியுங்கள்
Subscribe