Advertisment

நாகையில் சிபிஐ 1 லட்சம் வாக்கு  வித்தியாசத்தில் முன்னிலை

Nagapattinam

நாகை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தற்போது நாகை தொகுதியின் முன்னணி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisment

அதிமுக சரவணன் : 150608

சிபிஐ செல்வராசு : 254663

அமமுக செங்கொடி ; 35424

ம நீ ம குருவையா ; 5745

நா.த மாலதி : 24107

நோட்டா ; 4416

நாகை நாடாளுமன்ற தொகுதியில் சிபிஐ வேட்பாளர் செல்வராசு 104055 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.

Advertisment
results Election Parliament Nagapattinam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe