வரும் மே மாதம் 19ஆம் தேதி அன்று தமிழகத்தில் நடைபெறவுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டது. அதில் சூலூர் தொகுதியில் அக்கட்சியின் சார்பாக வழக்கறிஞர் விஜயராகவன் போட்டியிடுகிறார். அவரை பற்றிய தகவல்கள்.

Advertisment

naam thamizhar sulur candidate vijayaragavan details

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

பெயர் - மொ.வெ.விஜயராகவன்

தந்தை பெயர் - வெங்கடாசலம்

தாயார் பெயர் - சூர்யகலா

மனைவி பெயர் - பிரியா

குழந்தைகள் - மகிழன், மதிவதினி

தொழில் - வழக்கறிஞர் (12 ஆண்டுகள்)

இருப்பிடம் - ஆவாரம்பாளையம்

26-ம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

கட்சியில் வகித்துவரும் பொறுப்புகள் - கோவை கிழக்கு மண்டல செயலாளர், மாநில இளைஞர் பாசறை செயலாளர், கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களின் பொறுப்பாளராக பதவி வகித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவர்.

Advertisment

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சூலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 2,873 வாக்குகள் பெற்று 7-வது இடத்தில் விஜயராகவன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.