ADVERTISEMENT

சின்னத்தை அறிமுகப்படுத்திய சீமான் 

02:18 PM Mar 19, 2019 | rajavel

ADVERTISEMENT

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 2019 பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்து அந்த சின்னத்தை அறிமுகம் செய்தார்.

ADVERTISEMENT



தொடர்ந்து பேசிய அவர், நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள கரும்பு விவசாயி சின்னத்தை சிறந்த சின்னமாக கருதுகிறோம். பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. எங்கள் கட்சியில் தான் வரலாற்று நிகழ்வாக பெண்களுக்கு சரிநிகர் சமமாக 50 சதவீத இடங்களை ஒதுக்கி கொடுத்துள்ளோம். 20 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT