Advertisment

மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல்

seeman

நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். ஷெனாய் நகரில் உள்ள தேர்தல் அதிகாரி பி.என். ஸ்ரீதரிடம், டாக்டர் கார்த்திகேயன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மத்திய சென்னை தொகுதியில் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்தவர் இவராவார்.

Advertisment

மத்திய சென்னையில் திமுக சார்பில் தயாநிதி மாறன், அதிமுக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் சாம்பால், அமமுக கூட்டணியில் உள்ள எஸ்.டி.பி.ஐ. சார்பில் தெஹ்லான் பாகவி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Advertisment

Central Chennai Candidate Naam Tamilar Katchi seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe