பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக ஓ.பி.சி. மாநிலத் தலைவர் ஜெ. லோகநாதன், ஏற்பாட்டில் தர்ம பிரகாஷ் திருமண மஹாலில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மத்திய இணையமைச்சர் எல். முருகன் வருகை தந்தார். அவரை பாஜகமாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, மேளதாளங்கள், பேண்ட் வாத்தியங்கள் முழங்க வரவேற்றார்.
பிறகு மாணவர்களுடன் உரையாடிய அவர், “இதேபோல் இந்தக் கண்காட்சி பல நாட்களுக்கு நடைபெற்று அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மோடியின் வரலாற்றை தெரிவிப்பதற்கு ஒரு பாலமாக இருக்க வேண்டும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/th-7_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/th-6_4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/th-4_9.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/th-5_8.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/th-3_11.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/th-2_15.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/th-1_17.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/th_19.jpg)