கொளத்தூரில் வளர்ச்சிப் பணிகளை துவங்கிய ஸ்டாலின்..! (படங்கள்)

கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நடக்கவுள்ள பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.

stalin
இதையும் படியுங்கள்
Subscribe