உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
உள்ளாட்சி தேர்தலை தாமதமின்றி நடத்தவேண்டுமெனஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் அவர், ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் முயற்சிகளை அதிமுக அரசும், தேர்தல் ஆணையமும் கைவிட வேண்டுமென்றும், கிராமப்புற, நகர்ப்புற வளர்ச்சியை நாசமாக்கும் அதிமுக ஆட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும், தோல்வி வரும் என்ற அச்சமே உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தடுக்கிறது என்றும் கூறியுள்ளார்.