கரோனாவுடன் கடும் போர்! சிறப்பாக செயல்படும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்! (படங்கள்)

முன்னாள் தமிழகமுதல்வர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க தலைவர் முக.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

பிறகு, கரோனா தொற்று அச்சுறுத்தல் காலத்தில் சிறப்பாக பணியாற்றிவரும்மருத்துவர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களுக்கு பூங்கொத்து மற்றும் பரிசுகள் வழங்கி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

corona virus kalaingar
இதையும் படியுங்கள்
Subscribe