/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dmk 72.jpg)
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 37தொகுதிகளில் வெற்றி பெற்றது. இடைத்தேர்தலிலும் திமுக 13 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Advertisment
Follow Us