
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 27.07.2020 திங்கள்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் காணொளிகாட்சி வழியாக நடைபெறும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க. அரசின் கரோனா பேரிடர் கால மோசடிகள் மற்றும் நிர்வாகத் தோல்விகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)