ddd

Advertisment

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகனுக்கு பாஜகவில் முக்கியப் பதவி வழங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தையை பாஜக தரப்பு தொடங்கியுள்ளது.ஏறக்குறைய பேச்சுவார்த்தை இறுதியாகிவிட்டது என்றும் இதில் தயாநிதி அழகிரிக்கு தென்மண்டல பொறுப்பு வழங்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தையால்அழகிரியும் மகிழ்சியடைந்துள்ளதாகவும் பாஜக வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.