style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா நினைவு தினமான இன்று (03/02/2020) சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட தமிழக அமைச்சர்கள் பலரும் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-02/02_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-02/01_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-02/03_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-02/05_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-02/04_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-02/std.jpg)