வீரர் அழகுமுத்துக்கோனுக்கு அமைச்சர்கள் அஞ்சலி! (படங்கள்)

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ளஅவரது சிலைக்கு, அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

admk jeyakumar ministers
இதையும் படியுங்கள்
Subscribe