சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ளஅவரது சிலைக்கு, அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.