/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajendra balaji 9991_0.jpg)
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ''அதிமுக ஆட்சியில் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். மதவாதத்திற்கு இடம் கிடையாது.அம்மா என்ற ஆளுமை இல்லாத நேரத்தில் மோடிதான் எங்கள் டாடி. மத்தியில் மோடி ஆட்சியும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியும் வேண்டும்''என்றார்.
Advertisment
Follow Us