Advertisment

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுகவில் சேர விரும்புகின்றன: ஜெயக்குமார்

 minister D Jayakumar

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுகவுடன் சேர விரும்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அதிமுக கூட்டணியில் நிறைய பேர் சேரவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதனை இப்போது சொல்ல முடியாது. திமுக கூட்டணியில் இருப்பவர்கள் அப்பிளிக்கேஷன் போட்டியிருக்கிறார்கள். யார் யாரென்று இப்போது சொல்ல முடியாது. அதெல்லாம் சஸ்பென்ஸ். இவ்வாறு கூறினார்.

Advertisment

Alliance interview aiadmk D JAYAKUMAR minister
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe