style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ராமநாதபுரத்தில் ரூ.345 கோடியில் கட்டப்படவிருக்கும் புதிய மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கோலாகலமாக நடந்த இந்த விழாவில், மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை மந்திரி ஹர்‌‌ஷ வர்தன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், நவாஸ்கனி எம்.பி, உள்பட பல அமைச்சர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Advertisment