Advertisment
தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை ஒதுக்காத ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்தும், நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், பா.ஜ.க அரசின்பட்ஜெட்டின் நகலை கிழித்து எரிந்து, ம.தி.மு.க சார்பில் கட்சியின் தலைவர் வைகோ சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்து, தங்கள் கண்டனத்தை பதிவு செய்தார்.