Advertisment

அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி தொடர்பாக மதிமுகவுடனான பேச்சுவார்த்தை தொடங்கியது. தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன், மதிமுக பொருளாளர் கணேசமுர்த்தி, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர்புலவர் சே. செவந்தியப்பன், ஆட்சிமன்றக்குழுச் செயலாளர்டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், உயர்நிலைக்குழு உறுப்பினர் டாக்டர் க. சந்திரசேகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.