பெருநகர் சென்னை மாமன்ற கூட்டம் (படங்கள்)

பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டமானது இன்று காலை 10 மணி அளவில் ரிப்பன் மாளிகையில் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது

படங்கள் : எஸ்.பி.சுந்தர்

chennai municipality mayor priya rajan
இதையும் படியுங்கள்
Subscribe