இன்று மே தினத்தை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் கோடியேற்றினார் பொதுச்செயலாளர் விஜயகாந்த். இந்த விழாவில் பிரேமலதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

dmdk

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6677891863"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதற்கு பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் பேசிய, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சாதி மோதலை தூண்டி விட்டு யாரும் ஆதாயம் தேடக்கூடாது, எதிர்கட்சி என்றால் சபாநாயகர் மீது குற்றஞ்சாட்டத்தான் செய்வார்கள். 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்காக பிரச்சாரம் மேற்கொள்வேன். என்று கூறினார். மேலும், திமுக ஆட்சியில் சபாநாயகர் நடுநிலையாகத்தான் இருந்தாரா? என கேள்வியும் எழுப்பியுள்ளார்.

Advertisment