Advertisment

தொடங்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம்! (படங்கள்)

சென்னையில் இன்று (23.07.2021) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் தொடங்கியது. மேலும், தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2021, ஜூலை 23, 24, 25 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இதில் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ. லாசர், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன் உள்ளிட்டஉறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Advertisment

meetings Marxist Communist
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe