Advertisment

ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

மாமேதை கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களை அவதூறாகப் பேசியதமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆளுநர் மாளிகை அருகே சின்னமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (25.02.2023) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), எல்.சுந்தரராஜன் (வடசென்னை) உள்ளிட்டோர் கலந்துகொண்டுஆளுநரின் பேச்சுக்குஎதிராககண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Advertisment

RN RAVI g ramakrishnan k.balakrishnan cpim karl marx
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe