Advertisment

இதையெல்லாம் பார்க்கும்போது டிவியை மட்டுமா உடைக்கணும்னு தோணும்... -கமல்ஹாசன்

வரும் 18ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடைபெற இருக்கிறது.

Advertisment

kamalhaasan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இன்று பிரச்சாரம் செய்ய கடைசி நாள் அனைத்துக்கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் விளம்பரங்கள் குறித்து விமர்சிக்கப்படுகிறது. அதையெல்லாம் பார்த்துவிட்டு இதையெல்லாம் பார்க்கும்போது டிவியை மட்டுமா உடைக்கணும்னு தோணும் என்று கேட்டவாறு லேப்டாப்பை மூடுகிறார். இவ்வாறு அந்த வீடியோ நீள்கிறது... இந்த வீடியோ கமல்ஹாசனின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இன்று மாலை 6.00 மணியோடு தேர்தல் பிரச்சாரம் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

kamalhaasan loksabha election2019 makkalneedhimaiam Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe