எந்தத் துறையிலும் வளர்ச்சி காட்டாத அரசு எட்டு ஆண்டுகளாய் அபரிமிதமான வளர்ச்சி காட்டுவது... -கமல்ஹாசன்

நேற்று தமிழக பட்ஜெட் வெளியானது. இது மிகுந்த விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழக பட்ஜெட் குறித்த விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.

budget budget 2019 kamalhaasan maiam Makkal needhi maiam MNM Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe