Advertisment
இன்று (02.09.2021) தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மகிளா காங்கிரஸ் சார்பில் மாநிலச் செயற்குழு கூட்டம் மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி சுதா தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, அகில இந்திய மகிளா காங்கிரஸின் பொதுச்செயலாளர் சௌமியா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.