Advertisment

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க அன்பில் மகேஷ் கூட்டத்தில் தீர்மானம்

Mahesh decides to make Udayanidhi a minister!

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், அந்த மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுகபொறுப்பாளருமான அன்பில் மகேஷ்பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. ஜூன் 3ஆம் தேதி கலைஞரின் 99ஆவது பிறந்த நாள் விழாவைச் சிறப்பாக மாவட்ட அலுவலகத்தில் திமுக கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது எனவும், திமுகஆக்கப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Advertisment

மேலும் சட்டமன்ற உறுப்பினரும் மாநில இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டுமெனவும்ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

இக்கூட்டத்தில்திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், என்.கோவிந்தராஜன் உள்ளிட்ட ஏராளமானநிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe