மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள பள்ளியில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது வாக்கினை செலுத்தினார். அவருடன் அவருடைய மனைவி காந்தி அழகிரியும் தனது வாக்கினை செலுத்தினார். வாக்களித்தப் பின்னர் செய்தியாளர்களை சந்திக்க அவர் மறுத்துவிட்டார்.
Advertisment