List of candidates of other parties in the DMK alliance

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 தேதி நடைபெறவிருக்கிறது. ஒவ்வொரு கட்சியினரும் அவர்களின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதன்படி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொ.ம.தே.க.வுக்கு 3 தொகுதிகள், இ.யூ.மு.லீக். கட்சிக்கு 3 தொகுதிகள், ம.ம.க.வுக்கு 2 தொகுதிகள் மற்றும் ஃபார்வார்ட் பிளாக், தமிழக வாழ்வுரிமை, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. அதன்படி அக்கட்சிகள் தங்களின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன.

List of candidates of other parties in the DMK alliance