கர்நாடகாவிலுள்ள, மத்திய பெங்களூரு தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு வாக்கு சேகரித்தார்.

— Sagay Raj P (@sagayrajp) April 10, 2019

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, தனது காரை நோக்கி குஷ்பு சென்றார். அப்போது, திடீரென பின்னால் வந்த இளைஞரை தாக்கினார். அதுகுறித்து விசாரிக்கும்போது, பின்புறமாக வந்த அந்த இளைஞர், குஷ்புவிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்பட்டது.