தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்துக் கட்சியின் வேட்பாளர்களும் அவர்கள் போட்டியிடும் தொகுதியில் தீவிரப் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர். அதேபோல், இன்று சென்னையில், ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு தொடர்ந்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அத்தொகுதிக்கு உட்பட்ட மாடல் பள்ளி சாலையில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்த குஷ்பு..! (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-03/kushboo-cn-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-03/kushboo-cn1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-03/kushboo-cn-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-03/kushboo-cn-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-03/kushboo-cn-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-03/kushboo-cn-6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-03/kushboo-cn-7.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-03/kushboo-cn-8.jpg)