Kushboo

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கலைஞரின் உடலுறுப்புகளின் செயல்பாடு மோசமான நிலையை அடைந்துள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது. இதனையடுத்து மருத்துவமனைக்கு வெளியே திரண்டிருந்த தொண்டர்கள் கவலையடைந்தனர். கலைஞர் வாழ்க வாழ்க என முழக்கங்களை எழுப்பினர்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அவர் கண்கலங்கியபடியே மருத்துவமனைக்கு உள்ளே சென்றார். காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பு குஷ்வு திமுகவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment