செயல் தலைவர்களுக்கு பொறுப்புகளை பிரித்துக்கொடுத்தார் கே.எஸ்.அழகிரி!

ks azhagiri

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர்களாக உள்ள எச்.வசந்தகுமார், கே.ஜெயக்குமார், எம்.கே. விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் ஆகியோருக்கு கட்சிப் பணி மற்றும் தேர்தல் பணி பொறுப்புகளை பிரித்துக்கொடுத்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கீழ்க்கண்ட மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் முன்னணி அமைப்புகள், துறைகள் கட்சிப் பணி மற்றும் தேர்தல் பணி குறித்த நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி சிறப்பாக செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எச். வசந்தகுமார், எம்.எல்.ஏ., மதுரை

திண்டுக்கல்

திருச்சிராப்பள்ளி

சிவகங்கை

புதுக்கோட்டை

வடசென்னை

தென்சென்னை மற்றும்

சிறுபான்மைத்துறை

ஊடகத்துறை

மீனவர் காங்கிரஸ்

டாக்டர் கே. ஜெயக்குமார் திருவள்ளூர்

கடலூர்

நாகப்பட்டிணம்

திருவண்ணாமலை

திருவாரூர்

சேலம்

சென்னை கிழக்கு மற்றும்

எஸ்.சி. துறை

பிற்படுத்தப்பட்டோர் துறை

ஆராய்ச்சித்துறை

அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்

ஐ.என்.டி.யு.சி.

டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத் காஞ்சிபுரம்

விழுப்புரம்

தருமபுரி

கிருஷ்ணகிரி

வேலூர்

பெரம்பலூர்

அரியலூர் மற்றும்

மாணவர் காங்கிரஸ்

சேவாதளம்

விவசாய பிரிவு

மருத்துவ பிரிவு

மயூரா ஜெயக்குமார் கன்னியாகுமரி

திருநெல்வேலி

தூத்துக்குடி

விருதுநகர்

இராமநாதபுரம்

தேனி

தஞ்சாவூர் மற்றும்

இளைஞர் காங்கிரஸ்

மகிளா காங்கிரஸ்

மோகன் குமாரமங்கலம் கோயமுத்தூர்

நீலகிரி

திருப்பூர்

ஈரோடு

நாமக்கல்

கரூர்

சென்னை மேற்கு மற்றும்

தொழில் வல்லுநர் பிரிவு

தகவல் தொழில்நுட்பம் & சமூக ஊடகத்துறை

சட்டத்துறை

மனித உரிமைத்துறை

தகவல் அறியும் உரிமைத்துறை

congress KS Azhagiri
இதையும் படியுங்கள்
Subscribe