கே.எஸ். அழகிரி முன்னிலையில் ஒழுங்கு நடவடிக்கைக்குழு கூட்டம் 

congress chennai

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி முன்னிலையில் ஒழுங்கு நடவடிக்கைக்குழு கூட்டம் 11.7.2019 மாலை 6 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் குமரி அனந்தன், அமைப்பாளர் கே.ஆர். ராமசாமி மற்றும் உறுப்பினர்களான உ. பலராமன், ஆர்.எம். பழனிச்சாமி, எஸ்.எம். இதாயத்துல்லா, டாக்டர் தம்பி விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Chennai congress K.S. ALAGIRI
இதையும் படியுங்கள்
Subscribe