இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன், அவருக்கு வயது 75. முன்னாள் எம்.பி. ஆன இவருக்கு திடீரென சளித் தொந்தரவு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் திருச்சி புத்தூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.