
தூத்துக்குடியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது மாநில மாநாட்டில் புதியச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் கே.பாலகிருஷ்ணனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், விசிக துணைப்பொதுச்செயலாளர் பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)