​    ​karuna 333

சபாநாயகர் தனபால் அவசரகதியில் கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கூறியுள்ளார்.

மேலும் அவர், 18 எம்எல்ஏக்கள் வழக்கில் 3வது நீதிபதி தீர்ப்பை பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்துவிட்டால் கருணாஸை நீக்க முடியாது என்று கூறியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாஸை சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெ. அன்பழகன் இவ்வாறு கூறினார்.

Advertisment