style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நெஞ்சுவலி காரணமாககருணாஸ் வடபழனியிலுள்ள தனியார்மருத்துவமனையில்அனுமதி. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல். நெல்லை புளியங்குடியில் இருபிரிவினர் மோதல் தொடர்பாக கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி நெல்லை காவல்துறையினர் கருணாஸை கைதுசெய்ய சென்னைவருகின்றனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});