ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்தவழக்கில் கைதான கார்த்திக் சிதம்பரத்திற்குநிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
Advertisment
கார்த்திக் சிதம்பரத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கிடெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.பி.கார்க் உத்தரவு. மேலும்10 லட்சம் பிணைத்தொகையும், பாஸ்போர்டையும் ஒப்படைக்கவும்உத்தரவிட்டுள்ளார்.