தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் திமுகவின் முக்கியப் பிரமுகர்கள், பேச்சாளர்கள் என அனைவரும் தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் உள்ளனர். அதேசமயம் மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் த.வேலுவை ஆதரித்து அப்பகுதியில் கனிமொழி பிரச்சாரம் செய்தார்.
த.வேலுவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த கனிமொழி! (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-03/mylapore-dmk-1_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-03/mylapore-dmk-2_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-03/mylapore-dmk-3_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-03/mylapore-dmk-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-03/mylapore-dmk-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-03/mylapore-dmk-6.jpg)